Wednesday, 3 October 2018

Birthday Gifts


எங்கள் பள்ளி மாணவர்களுக்கு இனி பிறந்தநாளின் போது வாழ்த்துக்களுடன் , அன்பளிப்பும் கிடைக்கபோகிறது. இதற்கு காரணமானவர் திரு.Ravi Chokkalingam -  ரவிசொக்கத்தங்கம்  என்று சொன்னால் மிகையில்லை.
அவரின் சேவை மனப்பான்மைக்கு எங்களின் கைமாறு மாணவர்களின் மகிழ்ச்சியே.
மாணவர்களின் முகத்தில் பூக்கும் புன்னகைக்கு காரணமான அவருக்கு நன்றிகள் கோடி.