Friday, 14 June 2019

Class:2-தமிழ்-பட்டம் பறக்குது

Class:2-தமிழ்-பட்டம் பறக்குது
ஆசிரியர்-கீ.உமா.
ஊ.ஒ.ந.நி.பள்ளி - கத்தாழை,
புவனகிரி ஒன்றியம் ,
கடலூர் மாவட்டம்..

Thursday, 13 June 2019

Class:3-தமிழ்-ஆடிப் பாடி மகிழ்வோம்

Class:3-தமிழ்-ஆடிப் பாடி மகிழ்வோம்

ஆசிரியர்-ஆகார்த்திக்ராஜா,
ஊ.ஒ.ந.நி.பள்ளி - கத்தாழை,
புவனகிரி ஒன்றியம் , கடலூர் மாவட்டம்.

Monday, 10 June 2019

விதை பென்சில்கள்


எங்கள் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு விதை பென்சில்களை வழங்கிய 
திரு.ரவிசொக்கலிங்கம் ஐயா மற்றும் ஆதரவுஅளித்தவர்களுக்கு  நன்றிகள்..











அந்த பென்சிலிலிருந்த விதைகளும் இன்றே விதைக்கப்பட்டது..

விரைவில் அறுவடை..



Thursday, 6 June 2019

Class:3-தமிழ்- 1.தமிழ் அமுது

Class:3-தமிழ்- 1.தமிழ் அமுது 

ஆசிரியர்-ஆ.கார்த்திக்ராஜா
ஊ.ஒ.ந.நி.பள்ளி - கத்தாழை,
புவனகிரி ஒன்றியம் , கடலூர் மாவட்டம்... 

Saturday, 13 April 2019

கோடைவிடுமுறை தொடங்கவுள்ளதால் அதனை சிறப்பாக கொண்டாடுவதற்கான யோசனைகளும் வழங்கப்பட்டது.

பருவத்தேர்வுகள் முடிவுபெற்று இறுதி வேலைநாளான இன்று மாணவர்களுக்கு சிறு பரிசு வழங்கப்பட்டது.
கோடைவிடுமுறை தொடங்கவுள்ளதால் அதனை சிறப்பாக கொண்டாடுவதற்கான யோசனைகளும் வழங்கப்பட்டது.
ஊ.ஒ.ந.நி.பள்ளி - கத்தாழை,
புவனகிரி ஒன்றியம் , கடலூர் மாவட்டம்..





Wednesday, 3 April 2019

Students Medals

மாணாக்கர்களுக்கான மகிழ்வான தருணம் 

துபாய் பொறியாளர்  திரு.ரவிசொக்கலிங்கம் ஐயா, அவர்கள் எங்கள் பள்ளி மாணவர்களை ஊக்கிவிக்க அனுப்பிய பதக்கங்களை, இன்று தேர்ந்தேடுக்கப்பட்ட மாணாக்கர்களுக்கு அணிவிக்கப்பட்டது.. 
.....அனைவருக்கும் நன்றிகள்.....

















Thursday, 28 March 2019

Medals

எங்கள் பள்ளி செயல்பாடுகளை சமூக வலைதளங்களில் வழியாக அறிந்த துபாய் பொறியாளர்  திரு.ரவிசொக்கலிங்கம் ஐயா, அவர்கள் எங்கள் பள்ளி மாணவர்களை ஊக்கிவிக்க சிறப்பாக செயல்படும் மாணவர்களை கெளரவிக்கும் விதமாக அவர்களுக்காக பதக்கங்களை அனுப்பியுள்ளார்.
இதற்காக திருமதி. லதா பாலாஜி திருச்சி அவர்களும் ஒத்துழைப்பு தந்துள்ளார்..

அதனை பெற்று தற்போது தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்துவிட்டேன்..







பதக்கங்களை வரும் புதன் கிழமை அன்று ,  தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கொடுப்பதாக திட்டமிட்டுள்ளோம். 🙏🙏

 இவர்களின் சேவை மனப்பான்மைக்கு எங்கள் பள்ளி ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர்கள் சார்பாக நன்றிகள் கோடி...