Sunday, 20 December 2020

Students Activities & involvement

 ஊரடங்கு காரணமாக , மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே கற்றல் செயல்பாடுகளில் ஈடுபட , எளிமையாக பல videos , Online Actitivy , online Test போன்றவற்றை தயாரித்தும் , தொகுத்தும் அவர்களுக்கு Whatsapp குழு மூலமாக பகிர்ந்தும், அவர்களுக்கு வழிக்காட்டியும் வருகிறோம்.

மாணவர்களும் இயன்ற அளவு கற்றல் செயல்பாடுகளில் ஆர்வமாக ஈடுபட்டு , அதனை புகைபடம் எடுத்து அனுப்பிவருகிறார்கள்.


















Sunday, 4 October 2020

தமிழ் எழுத்துகள்

Term:-Class:-Subject:
Unit:-Tamil Alphabets - LESSON 1 - SAKTHI INFOTECH

**************************************
Term:-Class:-Subject:
Unit:-Tamil Alphabets - LESSON 2 - SAKTHI INFOTECH

**************************************
Term:-Class:-Subject:
Unit:-Tamil Alphabets - LESSON 3 - SAKTHI INFOTECH

**************************************
Term:-Class:-Subject:
Unit:-Tamil Alphabets - LESSON 4 - SAKTHI INFOTECH

**************************************

Thursday, 3 September 2020

Education TV Programs LIST

 






கீழே Print செய்து மாணவர்களுக்கு கொடுக்கவும்.


Tuesday, 10 March 2020

ஒன்றாம் வகுப்பு - S.தேவி - PUMS-கத்தாழை , புவனகிரி - கடலூர் மாவட்டம்.

ஒன்றாம் வகுப்பு
S.தேவி
PUMS-கத்தாழை ,
புவனகிரி - கடலூர் மாவட்டம்.

ஒன்றாம் வகுப்பு மாணவி எழுத்து கூட்டி மற்ற வகுப்பு புத்தகங்களை படிக்க முயலும் அற்புதமான காட்சி.
ஆசிரியர்- திருமதி.கி.உமா,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி , கத்தாழை

Friday, 14 June 2019

Class:2-தமிழ்-பட்டம் பறக்குது

Class:2-தமிழ்-பட்டம் பறக்குது
ஆசிரியர்-கீ.உமா.
ஊ.ஒ.ந.நி.பள்ளி - கத்தாழை,
புவனகிரி ஒன்றியம் ,
கடலூர் மாவட்டம்..

Thursday, 13 June 2019

Class:3-தமிழ்-ஆடிப் பாடி மகிழ்வோம்

Class:3-தமிழ்-ஆடிப் பாடி மகிழ்வோம்

ஆசிரியர்-ஆகார்த்திக்ராஜா,
ஊ.ஒ.ந.நி.பள்ளி - கத்தாழை,
புவனகிரி ஒன்றியம் , கடலூர் மாவட்டம்.

Monday, 10 June 2019

விதை பென்சில்கள்


எங்கள் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு விதை பென்சில்களை வழங்கிய 
திரு.ரவிசொக்கலிங்கம் ஐயா மற்றும் ஆதரவுஅளித்தவர்களுக்கு  நன்றிகள்..











அந்த பென்சிலிலிருந்த விதைகளும் இன்றே விதைக்கப்பட்டது..

விரைவில் அறுவடை..