Thursday, 7 March 2019

கத்தாழை பள்ளி மாணவர்கள்....

# Online Test
மூன்றாம் வகுப்பு தமிழ் &
நான்காம் வகுப்பு தமிழ்
பாடம் -5.

மாணவர்கள் மிகுந்த ஆர்வமாக online தேர்வு எழுதினார்கள்.













10க்கு 10 எடுத்த மாணவர்கள்
பாலு & மணிகண்டன் ஆகியோருக்கு சிறிய பரிசும் வழங்கப்பட்டது.

இந்த online தேர்வின் சிறப்பே இந்த தேர்வை அனைத்து பள்ளிகளும் தனியார் பள்ளி மாணவரக்ளும் எழுதி பயிற்சி பெறலாம் மற்றும் அதற்கான மதிப்பெண் பட்டியலை Print எடுக்கலாம் என்பதே ஆகும்.

No comments:

Post a Comment