Wednesday, 3 April 2019
Thursday, 28 March 2019
Medals
எங்கள் பள்ளி செயல்பாடுகளை சமூக வலைதளங்களில் வழியாக அறிந்த துபாய் பொறியாளர் திரு.ரவிசொக்கலிங்கம் ஐயா, அவர்கள் எங்கள் பள்ளி மாணவர்களை ஊக்கிவிக்க சிறப்பாக செயல்படும் மாணவர்களை கெளரவிக்கும் விதமாக அவர்களுக்காக பதக்கங்களை அனுப்பியுள்ளார்.
இதற்காக திருமதி. லதா பாலாஜி திருச்சி அவர்களும் ஒத்துழைப்பு தந்துள்ளார்..
அதனை பெற்று தற்போது தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்துவிட்டேன்..
பதக்கங்களை வரும் புதன் கிழமை அன்று , தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கொடுப்பதாக திட்டமிட்டுள்ளோம். 🙏🙏
இவர்களின் சேவை மனப்பான்மைக்கு எங்கள் பள்ளி ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர்கள் சார்பாக நன்றிகள் கோடி...

Tuesday, 26 March 2019
Wednesday, 20 March 2019
Monday, 18 March 2019
Thursday, 7 March 2019
கத்தாழை பள்ளி மாணவர்கள்....
# Online Test
மூன்றாம் வகுப்பு தமிழ் &
நான்காம் வகுப்பு தமிழ்
பாடம் -5.
மாணவர்கள் மிகுந்த ஆர்வமாக online தேர்வு எழுதினார்கள்.
10க்கு 10 எடுத்த மாணவர்கள்
பாலு & மணிகண்டன் ஆகியோருக்கு சிறிய பரிசும் வழங்கப்பட்டது.
இந்த online தேர்வின் சிறப்பே இந்த தேர்வை அனைத்து பள்ளிகளும் தனியார் பள்ளி மாணவரக்ளும் எழுதி பயிற்சி பெறலாம் மற்றும் அதற்கான மதிப்பெண் பட்டியலை Print எடுக்கலாம் என்பதே ஆகும்.

Tuesday, 5 March 2019
Subscribe to:
Posts (Atom)